CinePEP

Main Menu

  • Home Page
  • News
  • Gallery
  • Video
    • Short Films
    • Trailers
    • Video Songs
    • Music Videos
  • Events
  • CineTech
  • about us
  • Privacy Statement

logo

Header Banner

CinePEP

  • Home Page
  • News
  • Gallery
  • Video
    • Short Films
    • Trailers
    • Video Songs
    • Music Videos
  • Events
  • CineTech
  • about us
  • Privacy Statement
News
Home›News›மோகன்லாலை இயக்கப் போகும் அடுத்த பிரபல இயக்குனர் இவர்தான்

மோகன்லாலை இயக்கப் போகும் அடுத்த பிரபல இயக்குனர் இவர்தான்

By arun prasath
October 10, 2018
82
0
Share:
mohanlal_dn_0

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் நடித்து வரும் மோகன்லால், அடுத்ததாக பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார்.

பிரபல மலையாள இயக்குனர் சித்திக். இவர் விஜய்யை வைத்து தமிழில் ‘ப்ரண்ட்ஸ்’, ‘காவலன்’ ஆகிய படத்தை இயக்கினார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற தமிழ் படத்தை இயக்கினார். இதில் அரவிந்த் சாமி, அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே ஓரளவிற்கு வரவேற்பு பெற்றது. தற்போது அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார் இயக்குனர் சித்திக்.
இவருடைய அடுத்த படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இப்படம், தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TagsMohanlal
Previous Article

ராட்சசன் – திரை விமர்சனம்

Next Article

அரசன் பட விவகாரம் நடிகர் சிம்புவின் ...

0
Shares
  • 0
  • +

Related articles More from author

  • marathiactress
    News

    Marathi actress for Santhanam in Selvaraghavan’s film

    December 20, 2016
    By kamal4film
  • tamanna_2016-wide-ak
    News

    Tamannaah is Against Glamor

    May 12, 2017
    By arun prasath
  • viswaroop2-ak
    News

    Viswaroopam 2 crew rubbishes Turkey rumor

    June 20, 2017
    By arun prasath
  • 201807041439182489_arya-joins-suriya-37-team-offically-announced_secvpf
    News

    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் சூர்யா பட்டதில் ஆர்யா

    July 4, 2018
    By arun prasath
  • vijay-still1ak
    News

    Vijay61’s next title out to be soon

    May 10, 2017
    By arun prasath
  • teaser2
    News

    Kareena turns heads at a spa

    December 16, 2016
    By vijithan

You may interested

  • nayanthara
    News

    விருது விழாவை தவிர்த்த நயன்தாரா, விஜய் சேதுபதி, கார்த்தி; நன்றி தெரிவித்த நடிகர் சங்கம்

  • 2108
    News

    Sundar C roped Shruti Haasan to ‘Sangamithra’

  • surya-singam-3-fan-made-poster
    News

    ‘S3’ postponed again

Timeline

  • October 15, 2018

    பாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள் : விஷால்

  • October 15, 2018

    நைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: மிரட்டிய இயக்குனர்

  • October 15, 2018

    ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு

  • October 15, 2018

    ஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்

  • October 11, 2018

    சிம்புதான் வட சென்னையின் முன்னாள் ஹீரோ: தனுஷ் அதிரடி

Find us on Facebook

logo

Indian Cinema News.

Hollywood, Bollywood, Kollywood Latest News

About us

  • Kumaran Colony, Vadapalani, Chennai 600 026.
  • 0123456789
  • info@cinepep.com
  • Recent

  • Popular

  • 461604-vishal

    பாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள் : விஷால்

    By arun prasath
    October 15, 2018
  • katesharma045-1539517273

    நைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: மிரட்டிய இயக்குனர்

    By arun prasath
    October 15, 2018
  • raiza_kalyan_payaar_premam_kadhal

    ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு

    By arun prasath
    October 15, 2018
  • bipasa-basu223223-1539519601-1

    ஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்

    By arun prasath
    October 15, 2018
  • 461604-vishal

    பாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள் : விஷால்

    By arun prasath
    October 15, 2018
  • shankars-two-point-zero-shooting-postponed-due-to-technical-snag-photos-pictures-stills

    RAJINI SHOOTING POSTPONED. WHY?

    By kamal4film
    November 3, 2016
  • animation1

    Naagin Actress Mouni Roy Excited About The Film Mahayoddha Rama!

    By kamal4film
    November 3, 2016
  • vivek-90598

    Good samaritan Vivekh!

    By kamal4film
    November 3, 2016

Follow us

  • Home Page
  • News
  • Gallery
  • Video
  • Events
  • CineTech
  • about us
  • Privacy Statement
© Copyright cinepep.com. All rights reserved.