• ccv-review-1
    100
    0

      நடிகர் அரவிந்த்சாமி நடிகை ஜோதிகா இயக்குனர் மணிரத்னம் இசை ஏ.ஆர்.ரகுமான் ஓளிப்பதிவு சந்தோஷ் சிவன் சென்னையை கலக்கும் மிகப்பெரிய தாதா பிரகாஷ் ராஜ். இவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் அரவிந்த் சாமி, பிரகாஷுடன் இருக்கிறார். இரண்டாவது மகன் அருண் விஜய் துபாயில் தொழில் செய்து வருகிறார். மூன்றாவது மகன் சிம்புவும் வெளிநாட்டில் இருக்கிறார். பிரகாஷ் ராஜ்க்கும், மற்றொரு தாதாவான தியாகராஜனுக்கும் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பிரகாஷ் ராஜ் காரில் செல்லும் ...
  • str
    173
    0

    சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்துக்கு ‘அதிரடி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்தில். மூன்று வேடங்களில் நடித்தார் சிம்பு. அவருடைய ரசிகர்கள் உள்பட யாருக்குமே இந்தப் படம் பிடிக்கவில்லை. கடந்த வருடம் ஜூன் மாதம் இந்தப் படம் வெளியானது. அதன்பிறகு எந்தப் படத்திலும் நடிக்காத சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார். அரவிந்த் சாமி ...